நயன்தாராவின் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்கள். அவை மனிதர்களில் எத்தனை நிறம் என்பதை காட்டியிருக்கலாம். மாந்திரீகத்தை நம்பிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்பட்ட காலமும் உண்டு. அவருக்கு திருமண வாழக்கையில் நம்பிக்கை கிடையாது. லீவ் இன் ரிலேஷனில்தால் வாழ்வார் என்று சொன்னவர்களும் உண்டு.
“தனக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக “அவரே சொன்னதாகவும் கட்டி விட்டார்கள். ஆனால் அவர் தனது மூணாவது காதலர் விக்னேஷ் சிவனுடன்தான் கோயிங் ஸ்டடியாக இருக்கிறார்.