பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் சகோதரி மகன் ஷிவகுமாருக்கும் நடிகை சுஜா வாருணிக்கும் இன்று திருமணம் நடந்தது. இது காதல் திருமணம்.
கிரவுன் பிளாசா நட்சத்திர ஹோட்டலில் நடந்த திருமணத்துக்கு சிவகுமார் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்
,எஸ்.பி.முத்துராமன் ,லிசி, சுகாசினி,,ராதிகா, பிக்பாஸ் குடும்பத்தினர் ,விஷ்ணுவர்த்தன் ,துர்கா ஸ்டாலின்,எம்.ஸ்.பாஸ்கர், வடிவுக்கரசி மற்றும் பலர் வந்திருந்தார்கள். ராஜ்குமார் ஸ்ரீபிரியா தம்பதியர் அனைவரையும் வரவேற்றார்கள்