வேலை இல்லாவிட்டாலும் வெட்டியாக பொழுதைக்கழிக்கவில்லை அமலா பால்.! குழந்தை குட்டிகள் இல்லாதவர்களுக்கு பெரும்பாலும் நாய்கள்தானே துணை. மார்கழி மாதக் குளிர் எலும்பு வரை ஊசியாக குத்துகிறது. என்ன செய்ய முடியும்?நாயுடன் பொழுது போக்கும் படங்களை அமலாபால் வெளியிட்டிருக்கிறார்.