
கல்யாணத்துக்கு முன்பே கவர்ச்சியில் கலக்கிய தீபிகா படுகோனே தனக்கு வசதியாக ஒரு வெப்சைட் ஆரம்பித்திருக்கிறார்.
3 3 வது பிறந்த நாளையொட்டி இந்த வெப்சைட்டை தொடங்கி இருக்கிறார். கல்யாண ராசி.தொட்டதெல்லாம் துலங்குமாம்.
அவரது பெயரில் தொடங்கப்பட்ட இந்த வெப்சைட்டில் முகப்பே கவர்ச்சியில் கலகலத்திருக்கிறது.போகப்போக இன்னும் கிறுகிறுக்கவைக்கும் என்று எதிர்பார்க்கலாம். சொந்தமாக ஒரு படமும் தயாராகிறது. ஆசிட் வீச்சுக்கு ஆளாகும் பெண்களை பற்றிய படம்.வாம்மா மின்னல்! போட்டுத்தாக்கு!












