“அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது !” என டிவீட்டியிருக்கும் கேப்டன் விஜயகாந்த் புல் எனர்ஜியுடன் திரும்ப இருக்கிறார் என்பதை இந்த படத்தைப் பார்க்கிறபோதே புரிந்து கொள்ள முடியும்
கேப்டனின் ரசிகர்கள், தேமுதிக தொண்டர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் கேப்டன்.
வாங்க கேப்டன்.உங்களை எதிர்பாத்து தமிழக அரசியல் காத்திருக்கிறது.