
நமக்கு தமிழர் திருநாள்,தமிழ்ப்புத்தாண்டு,பொங்கல் விழா! ஆந்திராவில் சங்கராந்தி .சிறப்பாக கொண்டாடுவார்கள்.
பேட்ட உள்பட நான்கு படங்கள் வெளியாகின்றன.என்.டி.ஆர் .வாழ்க்கை,வினைய,விதேக,ராமா,எப்.2 ,பேட்ட. இந்த படங்களில் ஆந்திர மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதற்கு இணையதளம் ஒன்று கருத்து கணிப்பு நடத்தியது.
3 7 .1 சதவிகிதம் வினைய விதேக,ராமா.
3 5 .5 4 சதவிகிதம் என்.டி.ஆர்.
2 1 சதவிகிதம் எப் 2 .
6 .3 7 சதவிகிதம் பேட்ட .
ஆந்திர மக்கள் சூப்பர் ஸ்டாரின் மசாலா படத்தை விரும்பவில்லை என்பதாக அந்த இணையதளம் குறிப்பிட்டிருக்கிறது.
நாம் பாகுபலியை கொண்டாடினாலும் அவர்கள் நம்மை கொண்டாட விரும்புவதில்லை.












