பேட்ட படத்துக்கு தமிழ் ராக்கர்ஸ் குண்டு போட்டு விடக்கூடாது என்று கோர்ட்டுக்கு போனது தயாரிப்பு நிறுவனம். அப்பேர்ப்பட்ட லைக்காவுக்கே டைம் பாம் வைத்தவர்கள் சன் நிறுவனத்தை விட்டு வைப்பார்களா ,படம் ரிலீசான இன்றே வெளியிட்டு விட்டார்கள். வெளிநாடுகளுக்கு முன்னதாகவே போகிற பிரிண்டுகளில் இருந்து திருடர்கள் சுட்டு விடுகிறார்கள் .அவர்களில் சிலரே விநியோகஸ்தர்களாகவும் இருக்கிறார்கள் என்பதாக சிலர் சந்தேகப்படுகிறார்கள்.என்னமோ ராகவா!