சீனியர் சிட்டிசென்களின் சிங்காரத் தோட்டம் ஷகீலா.
பல்செட்டுகளை மாட்டிய பின் குனேகா செண்டு தடவிக்கொண்டு குஜால்மைனர்களாக iஷகீலா படம் பார்க்க போய்விடுவார்கள்.
சிட்டுக்குருவி லேகிய மைனர்களும் கழுத்தில் கர்ச்சீப்,கருப்புக்கண்ணாடி சகிதம் டிக்கெட் கவுண்டரில் நிற்பதை பார்க்கலாம்.
இப்படி ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் பி.அண்ட் சி, கேரளத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. சூப்பர் ஸ்டார் படங்களையே காத்தாட விட்ட கவர்ச்சிக்குண்டுதான் ஷகீலா.
எவ்வளவோ சம்பாத்தித்தும் கையில் பணம் தங்கவில்லை.கல்யாண ஆசை காட்டிய அரசியல் பிரமுகரும் அம்போ என்று பாதியிலயே எஸ்கேப்.
அந்த ஷகீலாவின் வாழ்க்கையைத்தான் மலையாளத்தில் படமாக்கி இருக்கிறார்கள். அதற்காக ஒரு காலண்டரும் வெளியாகி இருக்கிறது.செம டிமாண்ட்