Friday, May 15, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விஸ்வாசம் ,பேட்ட கலெக்சன் சண்டையை நிப்பாட்டு! நடிகர் ஆரி எரிச்சல்!

admin by admin
January 22, 2019
in News
431 5
0
603
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’

You might also like

மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின்  ‘வேலும் மயிலும்’ ஆல்பம்!

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன்  கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி  நடித்திருக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் மாணிக் சத்யா பேசும்போது,  “இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை.  கதா நாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர்.அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது ,இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர்.

துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப் படுவது நம்பிக்கை துரோகம் தான்..

அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது… அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். யதார்த்தமான கதையாக படம் வந்திருக்கிறது. கிராமப்புற வாழ்வியலை பதிவிட்டிருக்கிறோம்.. படத்தை பார்த்த பாண்டியராஜன் சார் பாராட்டியதுடன் 15நிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது என்றார்.

சிவசேனாதிபதிதான் படத்தின் கதைக்கு முதுகெலும்பாய் ட்விஸ்ட் கேரக்டர் .

படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார். இயக்குனர் மாணிக் சத்யா.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஆரி தயாரிப்பாளர்களை ஒரு வாங்கு வாங்கினார்.

“பேட்ட கலெக்சன் அதிகமா,விஸ்வாசம் கலெக்சன் அதிகமா என்கிற விவாதம்தான் பலமாக நடக்கிறது.அந்த தயாரிப்பாளர்களுக்கு கலெக்சனில் போட்டி!

ஆனால் சினிமாவையே நம்பி பணத்தை போட்ட சிறு படத் தயாரிப்பாளர்கள் தோத்துக்கிட்டே இருக்கிறார்களே,அதற்கு என்ன தீர்வு?

சின்ன படங்களை வாழ விடுங்கள் என்று மேடைக்கு மேடை சொல்கிறோமே தவிர அந்த அளவுக்கு ஒரு வார அளவுக்காவது தியேட்டர்கள் கிடைக்கிறதா?வசூல் கிடைக்கிறதா?” என காரசாரமாக பேசினார் ஆரி.

Tags: ஆரிபேட்டவிஸ்வாசம்
admin

admin

Related Posts

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!
News

மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்!

by admin
May 14, 2026
‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!
News

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின்  ‘வேலும் மயிலும்’ ஆல்பம்!

by admin
May 14, 2026
‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!
News

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

by admin
May 14, 2026
ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!
News

ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

by admin
May 14, 2026
பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!
News

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!

by admin
May 13, 2026

Recent News

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின்  ‘வேலும் மயிலும்’ ஆல்பம்!

May 14, 2026
‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

May 14, 2026
ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

May 14, 2026
பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!

May 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?