செம கலாட்டா பேர்வழி ரகுல்பிரீத் சிங்.
கலரே போதை ஏற்றும்.
அம்மணி அப்பப்ப அரைகுறை ஆடைகளில் மிரட்டுகிறபோது ரத்தம் சூடாகும்.அதாவது பி.பி எகிறும்!
சூர்யா ,கார்த்தி பிரதர்ஸ் காம்பினேஷனில் அம்மணி ஆட்டம் போடும்போதுதான் இளமை ஊஞ்சலாடும். ரவாலாடு மாதிரி ஆளு! இனிமே சீனியர் சிட்டிசன்சோடு சேராதம்மா!
சூர்யா-கார்த்தி காம்பினேஷன்ல யாரும்மா பெஸ்ட் என்கிற ஒரு வார இதழின் கேள்விக்கு அம்மணி சொன்ன பதில்!
“என் ஓட்டு எப்பவுமே சூர்யாவுக்குத்தான்!நான் நடிக்க வர்றதுக்கு முன்னாடியே சூர்யாவின் பேஃன்! அதனால அப்படி சொன்னேன்.
ஆக்டிங்க்ல அண்ணன் தம்பி ரெண்டு பேருமே ரோமியோக்கள்தான்! பெர்பார்மர்ஸ்.! எந்த கேரக்டராக இருந்தாலும் சரி பெஸ்ட்தான் கொடுப்பாங்க. பழகுவதற்கு பாசப்பறவைகள்.!
நான் செல்வராகவனின் டைரக்டிங் ஸ்டைலை ரொம்பவும் ரசிப்பேன். என்.ஜி.கே படமும் சூப்பரா வந்திருக்கு! நான் ஹோட்டல் நடத்துறதா எந்த புண்ணியவானோ கிளப்பி விட்டிருக்கானுங்க. அப்படியெல்லாம் இல்ல. ஜிம்தான் திறந்திருக்கிறேன்” என்கிறார் அம்மணி.
சென்னையிலும் ஒன்னு ஸ்டார்ட் பண்ணுங்க!