உச்ச நீதிமன்றமே கொடி அசைத்து விட்டபிறகு நீ யார் ஓரின சேர்க்கையைக் கூடாது என்று சொல்வதற்கு?
ஆணும் ஆணும் சேரலாம்,பெண்ணும் பெண்ணும் இணையலாம்.அவர்கள் விருப்பப்பட்டால் இந்த செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று பச்சைக்கொடி காட்டி இச்சையை தணித்துக் கொள்ள சொல்லிவிட்டது.
ஓ இதுதான் போல்டான கருத்தா?
“இந்த போல்டான கேர்கடர்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாதுங்க”என்கிறார் தேசிய விருது பெற்ற நடிகைசோனம் கபூர்.
பின் எதைத்தான் ‘போல்டு ‘என்கிறார். அவரை நன்றாகப் பாருங்கள்.! இப்போது சொல்லுங்கள் போல்டு அவரா அல்லது அவரது தோற்றமா?
“ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்து விட்டால் அந்த கேரக்டருக்கு என்னை விட்டால் வேறு யாரும் இல்லை என மற்றவர்கள் சொல்ல வேண்டும்.சோனம் கபூரால் எல்லா கேரக்டர்களையும் செய்ய முடியும் .எனக்கான ‘ஸ்பேஷ்’ இருக்கிறது.இதைத்தான் நம்புகிறேன்.மற்றபடி போல்டான நடிகை என்கிற முத்திரை எல்லாம் எனக்குத் தெரியாது” என்கிறார்.