கலாட்டா .காம் என்கிற இணையதளம் சிறந்த திரைப்பட மக்கள் தொடர்பாளருக்கான விருது டைமண்ட் பாபுவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. திரை உலக புள்ளி விவரங்களை சிறப்பாகத் தொகுத்து தந்தவர் இவரது தந்தை பிலிம் நியூஸ் ஆனந்தன். இவரது மறைவுக்குப் பின்னர் புள்ளிவிவரங்களை சேகரித்துத் தருவதற்கு யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. டைமண்ட் பாபுவுக்கு விருது வழங்கியவர் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.