படத்தை ஒரு தடவைக்கு பலதடவை நன்றாக பார்த்து விட்டு பிறகு படியுங்கள்.!
படத்தில் இருப்பவர் வெளிநாட்டு மருமகள். பிரியங்கா சோப்ரா.!
“ஆன்லைனில் ஆபாசமாக திட்டுகிறவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை! அவர்களின் வாய் ஆபாசத்தின் அழுகின வாய்.என்னுடையது அல்ல.!
அவர்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை.என்னை நேசிப்பவர்களை மட்டுமே விரும்புகிறேன்” என்கிறார் .
மீண்டும் ஒரு முறை படத்தைப்பார்த்து விடுங்கள்.!