
“காற்றினிலே அவள் தென்றல்!”
அமலாபாலா காரில் இருந்து இறங்குவது?
விண்ணில் இருந்து வந்த மின்னல் இல்லையா?
இப்படியும் சொல்லலாம் .
“அவள் பறவைகளில் மணிப்புறா!
பாடல்களில் அவள் தாலாட்டு!
கனிகளிலே அவள் மாங்கனி,
காற்றினிலே அவள் தென்றல்”.
இப்படியும் சொல்லலாமே!
“முத்துக் குவித்திருக்கும் சேரலர் மங்கை!
முல்லைப் படை எடுக்கும் பாண்டிய நங்கை.
மொத்தத் தமிழ் உருவம் சோழர்தம் தங்கம்,
மூவரும் சேர்ந்து வந்து காவிரி ஓரம் நின்றால் என்ன சுகம் ..ஆகா!”
கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசனே ,நீயே துணை.!












