பார்த்தீபன்- சீதாவின் மூத்த மகள் அபிநயாவுக்கு மார்ச் மாதம் சென்னை லீலா பாலஸில் திருமணம் நடக்கிறது. சின்ன மகள் கீர்த்தனாவுக்கு நடந்தது காதல் திருமணம்.இது அரேஞ்சிடு மேரேஜ்
“நடிகவேள் எம்.ஆர் .ராதாவின் வீட்டு மாப்பிள்ளை அதாவது கொள்ளுப் பேரன் நரேஷ். பார்த்தீபன் ,சீதா இருவரும் வீட்டுக்கு வந்து மாப்பிள்ளை வீட்டாருடன் பேசினார்கள்.ஜாதகம் பார்த்தார்கள் .பொருத்தம் சரியாக இருந்தது ,இதன் பின்னரே முடிவு செய்யப்பட்டது “என்றார் இளையவேள் ராதாரவி,
மணப்பெண்ணை வளர்த்து வந்த சீதா கூறுகையில்,
“மாப்பிள்ளை நரேஷ் கார்த்திக், சென்னையில் பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். அவர், நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன்தான் மாப்பிள்ளை! எங்களுக்கு
“அபிநயாவின் திருமணம் முடிவாகி விட்டது. அடுத்தது மகன் ராதாகிருஷ்ணனின் கல்யாணம்தான் .அதற்கு பிறகாவது சீதாவுடன் இணைவீர்களா?” என்று பார்த்திபனிடம் கேட்க அவர் சொன்ன பதில் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
“ராக்கி கல்யாணம் முடிஞ்சதும் அடுத்தது என் கல்யாணம்தான். !அதுக்கு பிறகு நீங்க கேட்டத பத்தி பரிசீலிக்கலாம்”
அடப் பாவிகளா..வடிவேலுவை கூப்பிடுங்கப்பா!