என்னவே , அவுக ரெண்டு பெரும் சேர்ந்து ஆக்சன் படம் பண்ணினா அது முதல் முயற்சியா..பில்டப் பண்றதுக்கு அளவு இல்லியான்னு கேட்கிறீகளா ?
அப்படி இல்லிங்க.தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா சொன்னதை சொல்றோம் .கேட்டுக்குங்க.!
“சுமந்த் ரங்கநாதன் டைரக்சன் .கடல் சார்ந்த படம். சிம்ரன்,திரிஷா ரெண்டு பேரும் ஆக்சன் கேரக்டர் பண்றதுமட்டுமில்ல. இன்னும் பல வியப்புகள் இருக்கு.! இந்திய சினிமாவில் முதல் தடவையாக செய்கிற முயற்சி.தமிழ்நாடு,கேரளம்,பிச்சாவரம் ,தாய்லாந்து ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடக்கப் போகுது”என்கிறார் .