நாட்டுக்கு விசுவாசமாக இரு. வேண்டாம்னு சொல்லல.
ஆனா பெருச்சாளிக்கு தலையாக இருந்து கொண்டு பக்கத்து வீட்டுக்கு பொந்து வைக்காதே.
வீனா மாலிக் …வீணாப்போன நடிகை. பாகிஸ்தானி.
கவர்ச்சிக்காக ஒட்டுத்துணி கூட உடம்பில் இல்லாமல் நடிப்பதற்கு இணங்கும் ரகம். இவளுக்கு பயங்கரவாதம் என்னவென்பதை யாராவது செய்து காட்டினால் நல்லது. கிழக்குப் பாகிஸ்தானை இழந்த கதையை யாராவது சொல்லுங்களேன். சரணாகதி அடைந்து பாக்.தளபதி கையெழுத்திட்டது சரித்திரம்.
இந்திராகாந்தி போன்ற வீரத் தலைவி இல்லாததால் இந்த ஒட்டுண்ணிகளுக்கு இந்திய ராணுவத்தின் வீரம் தெரியாமல் போய் இருக்கிறது.
மாவீரன் அபிநந்தனுக்கு ராணுவம் நடத்திய மருத்துவ சோதனை படத்தைப் போட்டு விட்டு அந்த புளுகு மூட்டை நடிகை என்ன சொல்லி இருக்கிறாள் தெரியுமா?
“சிப் வெற்றிகரமாக பொருத்தப்பட்டிருக்கிறது.அதை அவரது முகமே சொல்லும். அபிநந்தன் இனி எங்களது புறா” என புலம்பி இருக்கிறாள்.