“இந்த ராசிக்காரருக்கு அமாவாசையில் கவர்ச்சி யோகம் இருக்கு.ன்னு” வடபழனி பக்கமா உட்கார்ந்திருந்த ஒரு ஜோசியர் சொன்னார்.பத்து ரூபா பீஸ் கொடுத்திட்டு வந்து நெட்டை ஒப்பன் பண்ணினால் ‘வேக் ‘ பத்திரிகையில் சூப்பரான படம்.
இந்திய கிரிக்கெட் டீம் கேப்டன் கோலியின் மனைவி அனுஷ்காவின் படம்.
அத்தனை அம்சங்களும் அமோகமா இருந்தது .வேக் (VAGUE) பத்திரிகைக்கு நன்றி சொல்லிட்டு போட்டாச்சு.