
இந்திய ஜனநாயகத்தில் சாமான்யன் நம்பிக்கொண்டிருப்பது நீதியை மட்டும்தான்!
அதற்கும் பங்கம் வந்தது .உச்ச நீதிமன்ற நடுவர்களில் பலர் ஆட்சியினரின் தலையீடு பற்றி பகிரங்கமாகவே தங்களின் பயத்தை சொன்னார்கள்.
நீதியை விலை கொடுத்து வாங்கமுடியும் என்கிற நிலை வருமேயானால் ,
இது எப்படி ஜனநாயாக நாடாக இருக்க முடியும்?
புரட்சித் தமிழன் சத்யராஜ் நடிக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்கிற படத்தின் தொடக்கவிழா இன்று நடந்தது.
சிவகார்த்திகேயன் வாழ்த்தி வரவேற்றிருக்கிறார்.












