
காலம் காலமாக இருந்து வருகிற குற்றச்சாட்டுதான்.!
“அழகான பெண்களைத் தேடியே தமிழ்த்திரை அண்டை மாநிலங்களுக்கு செல்கிறது! தமிழ்ப்பெண்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை.
அவர்களிடம் அழகு இல்லையா,திறமை இல்லையா?
இயக்குநர் பா.ரஞ்சித் என்ன சொல்கிறார்?
“திறமையான பெண்களை விட அழகான பெண்களையே ,ஷோ கேஸ் பதுமைகளைப் போல ,ஒரு மாதிரியான உடலமைப்பு உள்ளவர்களையே தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள்.அத்தகைய நடிகைகளை ஆண்களுக்கு அடுத்த நிலையிலேயே வைக்கிறார்கள். திறமை பின்னுக்குத் தள்ளப்படுகிறது “












