போன வருடக் கடைசியில் டிசம்பரில் பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் ஜோன்சை கல்யாணம் செய்து கொண்டார்.
காதல் திருமணம்.தன்னை விட 10 வயது இளைய வயது கணவர்..!
நிலம் பழசு என்றாலும் புதிய விதை முளைக்குமல்லவா! நிலம் பழுதானால் மட்டுமே வீரிய விதை கூட முளை விடுவதில்லை.
இருந்தாலும் எல்லோருக்கும் இருக்கிற பயம் பிரியங்காவுக்கும் வரக்கூடும் அல்லவா!
அதிக வயது. இரண்டு பிள்ளைகள்.மனைவியை விவாகரத்து செய்தவர்.சயீப் அலிகானை காதலித்து மணந்து கொண்ட கரீனா கபூர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுக்கவில்லையா?
கரீனா கபூரிடம் ஆலோசனை கேட்கிறார் பிரியங்கா .
“குடும்ப வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் “என்கிற ஆசை வந்து இருக்கிறது .
இரட்டைக் குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துவோம்,.!