“இரவு நேரம் சிலரை கொல்லாமல் கொல்லும்”என்பார்கள். அது இயக்குநர் சுசீந்திரனுக்கும் பொருந்திவிட்டது நேற்று !
“அண்ணனின் ரசிகர்களுக்கு ,10.30 today” என்பதாக சொல்லி ஆர்வத்தை கிளப்பி இருந்தார் இயக்குநர்.
“அடடா ‘தல’யின் அடுத்த பட அறிவிப்பாக இருக்குமோ என அஜித்தின் ரசிகர்கள் சனிக்கிழமை பீவரையும் மறந்து காத்திருந்தனர்.
ஆனால் போட்டாரய்யா ஒரு குண்டு!
பொங்கிட்டாங்க.
அஜித்துக்கு வசவும் வாழ்த்தும் சுசீந்திரன் புண்ணியத்தில் அர்ச்சனை பூக்களாக!
அப்படி என்னதான் சொல்லியிருந்தார்?
படிச்சிங்களா?
இப்ப உங்க பங்குக்கு எதுவும் சொல்லத் தோணுதா?
பொங்கிடுங்க!