இந்த சுசீந்தரன் பண்ணுன வேலை சில பேரை சிக்கலில் இழுத்து விட்டிருக்கு,! “தலைவா…வா..தலைமை தாங்க வா”ன்னு தல அஜித்துக்கு எழுதுன கடிதம் வம்பை வளர்த்திருக்கு.!
“அஜித்துக்கு என்ன தகுதி இருக்கு ..எங்கப்பாதான் சி.எம்.”னு குறளரசன் சொன்னதாக சோசியல் மீடியாவில் ஒரு பொய்யான பதிவை எந்த புண்ணியவானோ போட ,குறளரசன் வாடிப் போனார்.
” குறளரசனுக்கு அப்படியெல்லாம் எழுதத் தெரியாது.. அவருக்கு பேஸ் புக்கிலும் அக்கவுண்டு இல்ல,டிவிட்டரிலும் இல்லை.யாரோ ஒரு வம்பன் பண்ணியிருக்கிற வேலை “என்கிறார்கள் டி ஆர்.தரப்பினர்..
டி.ஆர்.தரப்பினர் திமுக-அதிமுக மேல செம கடுப்பில இருக்காங்க. அவர்களில் யாரோ ஒரு கட்சியினர்தான் இந்த மாதிரி வேலையை செய்திருக்காங்களாம்.
செய்வாய்ங்க!