பிலிம்பேர் விழா என்றால் பல நடிகைகளுக்கு கவர்ச்சிக்கடலில் குதித்து நீந்த வேண்டும் என்கிற எண்ணங்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள். குறிப்பாக வட இந்தியாவில் நடக்கிற பரிசளிப்பு விழாக்களுக்கு வருகிறவர்கள் கண்ணைக்குத்தும் அளவுக்கு டிரஸ் போட்டிருப்பார்கள்.இரு நடிகைகளின்கவர்ச்சிப் படங்கள். எழுந்ததும் இந்த படங்களை பார்த்தால் அன்றைய நாளில் அமோக கவர்ச்சிகளைப் பார்க்கலாம்.கோடைக்கு ஏற்ற குளிர் தரு குமரிகள்
கவியரசு கண்ணதாசன் அன்றே பாடி விட்டார்.
“பூப்போல இதழ் விரித்து பெண்ணான உடல் எடுத்து,
தேர் போல வந்த கண்ணே!
சிலை போல வந்த பெண்ணே!
அத்தானின் துணை இருக்க,
முத்தான மொழி இருக்க,
பித்தாகக் கிடந்த என்னை,
கொத்தாக அணைத்த கண்ணா..கண்ணா!”
சூப்பர் வரிகள்.