பட வாய்ப்புகள் இல்லேன்னாலும் தன்னோட ரசிகர்கள் தவிச்சுப் போய் விடக்கூடாது என்கிற விரிந்த மனம் நடிகைகளுக்கு உண்டு.
அதிலும் அமலாபால், ஆமி ஜாக்சன்,இலியானா ராய் லட்சுமி இந்த மாதிரியான நடிகைகளுக்கு ரசிகனின் திருப்தியே தெய்வத்துக்கு நிகரானது மாதிரி.! வாரத்தில ரெண்டு நாளாவது கவர்ச்சிப் படத்தை அச்சிலேஏத்தலேன்னா வெயிட் குறைஞ்சா மாதிரி. அதனாலதான் இலியானா தன்னோட காதல் கணவன் துணையோடு படங்களை எடுத்து வெளியிட்டு வர்றார்.
அது ஒரு வசதிங்க.வீட்டுக்காரர் போட்டோகிராபராக இருக்கிறது.
இலியானாவுக்கு ஸ்கூபா டைவிங் தெரியும்.
அதான் இப்படி தண்ணிக்குள்ள கடல் கன்னி மாதிரி நீந்துறார்.
அழகான இளமையான படம்.