
இன்று உலக அளவில் பேசப்படுகிறவர் பிரியங்கா சோப்ரா.
நாகரீக உலகத்தின் ஒய்யாரி.
இவரின் ஆடை அலங்காரம் பிறரின் கண்களுக்கு போதை ஏற்றும் .
மேகக்கூட்டத்திலிருந்து வெளிவரும் நிலவைப் போல அவரது பொங்கும் இளமையை படம் பிடிப்பதற்கென்றே கேமராக்கள் காத்திருப்பதைக் காணலாம்.
மார்பகங்கள் தெரிய ஆடை அணிவதில் அவர் மேலைநாட்டு மருமகள் என்பதை மறப்பதில்லை.
பத்தாவது உலக மகளிர் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் மீ டூ பற்றியும் பேசினார்.
“பாலியல் வன்முறை திரை உலகில் மட்டுமின்றி எல்லா இடங்களிலும் இருக்கிறது. நானும் பாதிக்கப்பட்டவள்தான்.என்னுடைய கதையை சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை “என்றார் பிரியங்கா சோப்ரா.












