தாராளமாக கவர்ச்சியை அள்ளிக்கொட்டினாலும் அநியாயம் எங்கு நடந்தாலும் யாஷிகாவினால் சும்மா இருக்க முடியாது. பொங்கி விடுவார் பொங்கி.!
அண்மையில் பெங்களூருவில் கோரமான கொடூரம் நடந்தது. மது என்கிற சிவில் என்ஜினீயரிங் மாணவியை கற்பழித்து கொலை செய்திருக்கிறார்கள்.
உயிருடன் கொளுத்தியதுடன் நில்லாமல் தூக்கில் தொங்க விட்டிருக்கிறார்கள்.
இந்த இழி செயலைப் பார்த்த முரட்டுக்குத்து விட்டிருக்கிறார் யாஷிகா !
“அவனது உறுப்பை வெட்டி எறியுங்கள்.!”
யாஷிகா, உங்களைப் போன்ற நடிகைகள் கவர்ச்சிகரமாக காட்டிக்கொள்ளாமல் இருந்தால் பெருவாரியான குற்றங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறதே!