நமக்கு தேனியில் இருந்து ஒரு போன் அழைப்பு.!
“சார்.ராத்திரி பன்னெண்டு மணிக்கு அதிமுக கட்சிக்காரங்க நாலு பேர் வந்து ரூபாயை திருப்பி கொடுய்யா. நீ ரெட்டலைக்கு ஓட்டுப் போடலன்னு சொல்லி கேட்டாய்ங்க. நாங்க இம்புட்டுக்கும் கட்சிக்காரய்ங்கன்றது தெரியும். ரெண்டாயிரம் வீதம் நாலு ஓட்டுக்கு கொடுத்திருக்கோம் கொடு அந்த ரூபாயைன்னு மெரட்டுனாய்ங்க .
ஓடிப்போயிரு.கட்சிக்காரன் மேலேயே நம்பிக்கை இல்லையான்னு சொல்லி வெரட்டிட்டோம்.இந்த மாதிரி உசிலம்பட்டி ,போடி ,பெரியகுளம்னு நடந்திருக்கு.” என்றார்.
“கட்சிக்காரர்னு சொல்றீங்க உங்க மேலய நம்பிக்கை இல்லியா?”
“அம்மாமுகவுக்கு போட்ருப்போம்னு சந்தேகம் வந்திருக்கு.” என்றார்.
எப்படியெல்லாம் நடந்திருக்கு பார்த்திங்களா?