தாய்மையின் பெருமையை கர்வமுடன் தடவிக் காட்டுகிறார் சமீரா ரெட்டி.
நமக்கும் பழக்கமானவர்.தமிழ் படங்களில் நடித்த அனுபவம் உண்டு.
மீ டூ விவகாரத்தில் இந்த அம்மாவையாவது விட்டு வச்சிருக்காய்ங்களா?
“இல்லே’ங்கிற பதில்தான் வருது.
“சினிமா இன்டஸ்ட்ரியில பெண்களை கவர்ச்சிப் பொருளாத்தான் பார்க்கிறாங்க.என்னையும் தப்பான பார்வைதான் பார்த்தாங்க.டார்ச்சர் கொடுத்தாங்க. ஆனா நாம தைரியமா பதிலடி கொடுக்கணும்.”என்கிறார்.
தற்போது இரண்டாவது தடவையாக தாய்மைப் பேறு.!