இந்திய சூப்பர் ஸ்டார்களில் மிகப் பெரிய சம்பளம் வாங்குபவர் சல்மான் கான்.
அதிகமான நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட மன்மத ராசா.
பெரிய நடிகைகள் யாரையும் விட்டதில்லை.
அதனால் தாம்பத்திய வாழ்க்கை கசந்து விட்டதோ என்னவோ!
“ப்பூ ..இந்த சதைக்குத்தான் இத்தனை பாடா “என தத்துவவாதி ஆகிவிட்டார் போலும்.
அதனால் 50 வயதாகியும் கல்யாணம் செய்து கொள்ள வில்லை !
இதனால் வீட்டினர் கவலைப்படாமல் இருக்க முடியுமா?
கவலைப்பட்டு விட்டார்கள். சல்மானும் சம்மதம் சொல்லி விட்டார் என்கிறார்கள்.
எஸ்.. ஷாருக்கான் மாதிரி வாடகைத்தாய் வழியாக குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து விட்டார்களாம்.
அப்பாடா ஒரு வழியாக வாரிசு பிரச்னை முடிந்து விட்டது.