விஷால் நடித்த அயோக்யா படம் இன்று வெள்ளிக்கிழமை ரிலீஸ் என்பதால் தியேட்டர்கள் முன்பாக ரசிகர்கள் பெருமளவில் முதல் காட்சிக்காக கூடி இருந்தார்கள். தியேட்டரில் வழக்கம்போல வெடிகளுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாகி விட்டது.
s I wait. For my hardwork called #ayogya to release. I did my best.more than an http://actor.as always. I groomed my child since it came on my lap.BUT.not enuf??? #gajjnimohamed. My time will come. I continue my journey Gb என விஷாலும் தனது பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அவரது பி.ஆர்.ஓ.வழியாக தயாரிப்பாளர் பி.மதுவும் இன்று காலை நடக்கவிருந்த பிரஸ் ஷோ தவிர்க்க முடியாத பல காரணங்களால் தள்ளி வைக்கப்படுகிறது என அறிவித்திருக்கிறார்.
அரசியலில் பழி வாங்கும் வழக்கம் உண்டு.அது கலை உலகத்துக்கும் வந்திருக்கிறது. ரிலீஸ் ஆகக்கூடாது என்பதற்காக பாடுபட்டவர்கள் இன்று உற்சாகமாகி விட்டார்கள்.