ஜீன்ஸ்,டாப்ஸ் என்று அல்ட்ரா மாடர்னாக பாராளுமன்றத்தில் அமரப்போகிறார்கள் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி..க்கள் இருவர். இருவருமே நடிகைகள்.
இருவருமே கன்னிகள்.மிமி சக்ரவர்த்தி,நசரத் ஜகான் என்ற இரு நடிகைகளில் நசரத் மட்டும் காதலில் சிக்கி இருக்கிறார். காதலிப்பதும் நடிகர்தான்!அவர் பெயர் நிகில் ஜமின்.
இருவருக்கும் எங்கேஜ்மென்ட் முடிந்து விட்டது அந்த மோதிரத்தைத் தான் இங்கு காட்டுகிறார்.