தென்னாபிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்த உலககோப்பைக்கான முதல் மேட்சில் தோனியின் கையுறையை கவனித்தீர்களா?
அதில் ஒரு குத்துவாளின் குறியீடு இருக்கும்.!
என்னது நம்ம தோனியின் கையுறையிலா …என சிலர் அதிர்ச்சி அடையலாம்.!
தேவையில்லை.!
அது இந்திய ராணுவத்தின் மீது அவர் வைத்திருக்கிற மரியாதையின் அடையாளம்.!
அவருக்கு இந்திய ராணுவம் ‘கவுரவ லெப்டினன்ட் கர்னல்’ தகுதி வழங்கி இருக்கிறது.
அந்த குத்துவாளுக்கு ராணுவத்தில் ‘பலிதான் ‘என சொல்வார்கள்.
பாரா எஸ் எப் ஸ்பெஷல் ஆபரேஷன் விங் சின்னம் அது. அதைத்தான் தனது விக்கெட் கீப்பிங் கிளவுஸ்சில் முத்திரையாக பதித்திருக்கிறார்,
படத்தைப் பாருங்கள்.!
வாழ்க தோனியின் நாட்டுப்பற்று.