ஆசை ஆசையாய் காத்திருக்கிற அமலாபால் ரசிகர்களுக்கு கடைசியில் அல்வா கொடுத்து விடுவார்கள் போலிருக்கிறது.
முன்னோட்டக் காட்சியில் அமலாபாலை அந்த கோலத்தில் பார்த்த ரசிகர்களில் பலர் இன்னும் அதிர்ச்சியில் கொழு மோர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த காட்சியை அகன்ற திரையில் பெரிய சைசில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று அவனவன் மனதில் ஓவியமே வரைந்திருக்கிறான்.
ஆனால் அவர்களின் ஆசையில் கத்திரிக்கோலை பழுக்கக் காய்ச்சி விட்டுவிடும் போலிருக்கிறதே!
ட்ரெய்லருக்கு கடும் எதிர்ப்பாம் சென்சார் போர்டை கிழித்து தொங்க விட்டார்களாம்.
ஆனால் இதுவரை எந்த பெண்ணிய அமைப்பும் சென்சாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடுதாசி போடவில்லை என்கிறார்கள்.
அப்பறம் என்னங்க. வெட்டிடாதிங்க! பெண்களே ஆசைப்படும் போது உங்களுக்கேன் வேகுது?