Monday, July 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மீண்டும் சீதையாக நயன்தாரா! ராதாரவி என்ன சொல்கிறார்?

admin by admin
July 11, 2019
in News
433 4
0
605
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

அமரர் என்.டி.ராமாராவின் கிருஷ்ணர் வேடம்தான் அவரை ரசிகர்கள் ‘தேவுடு’ என கொண்டாட வைத்தது. அவரை கிருஷ்ணராகவே மதித்து வணங்கினார்கள்.

You might also like

ஜிவி பிரகாஷ் , சீனு ராமசாமி கூட்டணியில் உருவான ’இடிமுழக்கம்’ ! லிரிக்கல் வீடியோவெளியானது!

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “பிரஜாபதி” !

‘ஹிப்ஹாப் தமிழா’வின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

அவருக்குப் பிறகு யார் கடவுள் வேடம் போட்டாலும் ரசிகர்களைக் கவரவில்லை.

தமிழ்ச்சினிமாவில் கடவுள் வேடங்கள் போடுவதற்கு அந்த காலத்தில் பி.வி.நரசிம்மபாரதி,பி.எஸ்.கோவிந்தன் என இருவர் இருந்தார்கள். அதன் பின்னர் சிவகுமார் மட்டுமே முருகனாக மதிக்கப்பட்டார்.

அவருக்குப் பின்னர் இதுவரை யாரும் கடவுள் வேடம் போடுவதற்கு துணிவதில்லை. புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மட்டுமே அம்மன் வேடங்களுக்கு பொருத்தமாக விளங்கினார், 

ஆந்திராவில் படமெடுத்தவர்கள் சீதையாக நயன்தாராவை நடிக்க வைத்தார்கள். 

இதில் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது.

நடிகர் சிம்புவுடனான காதல் அத்தியாயத்துக்குப் பிறகு  பின், நயன்தாரா நடிகர் பிரபுதேவாவுடனான புதிய காதல் அத்தியாயத்தை தொடங்கினார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து  தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில்,  கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்தார்.

இப்படமே தனது கடைசிப்  படம் என கூறிவந்த நயன், நடிகர் பிரபுதேவாவை விட்டு பிரிய நேர்ந்தது.

மீண்டும் சினிமா!

நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தனது புதிய காதலராக இயக்குநர் விக்னேஷ் சிவனை  அறிவித்தார்.

‘லிவிங் டு கெதர்’ பாணியில் வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில்,தற்போது நயன்தாரா, ராமாயண காவியம் படத்தில் மீண்டும் சீதையாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராதாரவி என்ன சொல்லப்போகிறாரோ?

தங்கல் படத்தை இயக்கிய நிதிஷ் திவாரி, ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உத்யவார் ஆகியோர் இணைந்து இந்த த்ரி டி படத்தை இயக்க உள்ளனர். ரூ.1,500 கோடி செலவில் மூன்று பாகங்களாக தயாராகிறது.

ஒவ்வொரு பாகத்துக்கும் தலா ரூ.500 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த ராமாயணம் திரைப்படம் உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. இதன் முதல் பாகம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: சீதைநயன்தாராராதாரவிராமாயணம்
admin

admin

Related Posts

ஜிவி பிரகாஷ் , சீனு ராமசாமி கூட்டணியில்  உருவான  ’இடிமுழக்கம்’ ! லிரிக்கல் வீடியோவெளியானது!
News

ஜிவி பிரகாஷ் , சீனு ராமசாமி கூட்டணியில் உருவான ’இடிமுழக்கம்’ ! லிரிக்கல் வீடியோவெளியானது!

by admin
July 26, 2026
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும்  “பிரஜாபதி” !
News

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “பிரஜாபதி” !

by admin
July 26, 2026
‘ஹிப்ஹாப் தமிழா’வின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!
News

‘ஹிப்ஹாப் தமிழா’வின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

by admin
July 26, 2026
மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!
News

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

by admin
July 26, 2026
‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கியது!
News

‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கியது!

by admin
July 25, 2026

Recent News

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும்  “பிரஜாபதி” !

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “பிரஜாபதி” !

July 26, 2026
‘ஹிப்ஹாப் தமிழா’வின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

‘ஹிப்ஹாப் தமிழா’வின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

July 26, 2026
மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 26, 2026
‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கியது!

‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கியது!

July 25, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?