பாலிவுட்டின் பிரபல நடிகை ராதிகா ஆப்தே நடிகர் தேவ் படேல் இருவரும் நெருக்கமாக மேலாடையின்றி உதடுடன் உதடு கடித்து முத்தமிட்டு நடித்திருக்கிறார்கள்.
இந்த வீடியோ எப்படியோ வெளியாகி வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது .
இதைப்பற்றி ராதிகா ஆப்தேயிடம் கேட்டதற்கு கொஞ்சம் கூட கோபப்படவில்லை.
மாறாக மிகவும் கூலாக “நிர்வாணமாக நடிப்பது என்ன குத்தமா?”என்று கேட்டார்.
தொடர்ச்சியாக “நிர்வாணமாக நடிப்பதற்கு எல்லையே இல்லை.எனக்கு தயக்கமும் இல்ல.நான் எத நம்புறேனோ அதை செய்றேன்! ஆனா வெளியான வீடியோவில் என் பேரைத்தான் சொல்றாங்க. ஏன் தேவ்படேல் பேரை மட்டும் சொல்லலே? இதாங்க எனக்கு கஷ்டமா இருக்கு!” என்கிறார்.