நடிகை பாயல் இருக்கிறாரே படு போல்டு.!
கவர்ச்சியின் விளிம்புக்கே போகக்கூடியவர். அதனால் ஆந்திர தயாரிப்பாளர்கள் அவரை விடுவதில்லை.
ஆர் எக்ஸ் 100 படத்தில் முத்தக்காட்சிகளில் நடிக்க வேண்டியதிருந்தது. கேமரா கோணங்களுக்கு ஏற்ப கிஸ் பண்ண வேண்டும் என்று சொல்லியிருந்தார். ஆனால் கதாநாயகனே மூச்சு முட்டி திணறுகிற அளவுக்கு முரட்டுத்தனமாக கிஸ் பண்ணி விட்டார்.
இந்த மாதிரியான நடிகையைத் தானே கோலிவுட் தேடிக்கொண்டிருக்கிறது.!
கூட்டிக்கிட்டு வாங்கய்யா!
மற்றொரு டைரக்டர் ஒரே நேரத்தில் இரண்டு சிகரெட் பிடிக்கணும் முடியுமா என்று கேட்டதற்கு செட்டே ஆச்சரியப்படுகிற அளவுக்கு அநாவசியமாக தம் அடித்திருக்கிறார்.
புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பது என்று விளம்பரம் போடுகிற சினிமாவில் பாயல் ராஜ்புட் இப்படி பண்ணுவது சரியானதா?