சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணலாம். சீசன் 2 மாதிரி பிக்பாஸ் 3 சீசன் இல்ல. அழுகையும் பேச்சும்,காதலுமாக ஓடுகிறதே தவிர சுவையான நிகவுகள் இல்ல. காதல் காட்சிகளும் போர்.
இந்த நிலையில் குத்தாலத்தில் மழை பேஞ்சா சென்னை மண்ணடியில் குடை பிடிச்ச கதையா என்னிக்கோ சரவணன் சொன்னதுக்கு சரவணன் லொள்ளு பாஸிடம் மன்னிப்பு கேட்ட பிறகும் நேத்திக்கி கன்பஷன் ரூமுக்கு கூப்பிட்டு வெளியேற்றப்படுகிறீர்கள் என்கிறார்கள்.
வெளி ஏற்றப்பட்டாரா ரகசிய ரூமுக்கு அனுப்பப்பட்டாரா? ரகசிய ரூமுக்குத்தான் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
இந்த வார நாமினேசன்.:
யார் யார் எவரை நாமினேசன் செய்திருக்கிறார்கள்?
- சேரன்: அபிராமி,சாக்ஷி
- சாண்டி : சாக்ஷி,அபிராமி,
- அபிராமி: சாண்டி,சரவணன்
- சரவணன் :லாஷ்லியா,அபிராமி,
- தர்ஷன் :அபிராமி, சரவணன்,
- சாக்ஷி : லாஷ்லியா, அபிராமி,
- மதுமிதா: அபிராமி ,சாக்ஷி,
- லாஷ்லியா ; சரவணன் ;சாக்ஷி
- ஷெரின் :கவின் லாஷ்லியா
- கவின் ;சாக்ஷி ,அபிராமி,
- முகேன் ; தர்ஷன்,சரவணன்,