இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை மிகவும் பிரமாணடமாக சீரியலாக எடுத்தவர் ராமானந்த சாஹர்.
சமஸ்கிருதத்தில் பண்டிதர்.தங்கப்பதக்கம் வாங்கியவர்.
இவரது பேத்தி சாக்ஷி சோப்ரா.
தாத்தா இராமாயண வழி என்றால் பேத்தி அல்ட்ரா மாடர்ன் வழி.
இவரது இன்ஸ்ட்ராகிராம் படங்கள் எல்லாமே கவர்ச்சியில் பொங்கும் கடல்தான்!
அவைகளில் ஒன்றுதான் இங்கு வெளியாகி இருக்கிற படம்.
நமது கலாசாரத்துக்கு எதிரான மேலை நாட்டு கலாசாரம்.