துணிச்சலான் பொண்ணு கங்கனா ரனாவத்.
ஜான்சி ராணியாக நடித்தார். நாட்டின் கவனத்தை தனது பக்கமாக திருப்புகிற வகையில் அதிரடியான கருத்துகளை வெளியிட்டார்.
கண்டனங்களும் பாராட்டுகளும் வந்தன.
காஷ்மீர் பிரச்னையில் மத்திய அரசுக்கு பூங்கொத்து கொடுக்காத குறையாக பாராட்டினார்.
ஜட்ஜ்மெண்டல் க்யா ஹை என ஒரு படம் வந்தது.
பாக்ஸ் ஆபீஸ் இல்லை. ஆனால் கங்கனாவின் நடிப்பிற்கு வாழ்த்துகள் குவிந்தன.
ஆனால் படத்தின் தோல்வி அவரின் மனதை வெகுவாக பாதித்து விட்டது.
அதற்காக அவர் ரசிகர்களை கவர்வதற்காக கையிலெடுத்திருக்கிற ஆயுதம் கவர்ச்சி.
கதி கலங்கிப் போயிருக்கிறார்கள்.
ஜெ.பயோபிக்கில் நடிக்கப்போகும் கங்கனா இவ்வளவு தாழ் நிலைக்கு போக வேண்டுமா?