
மியா காலிபா.
போர்ன் ஸ்டார். அடல்ட் நடிகை. தமிழில் சொல்வதென்றால் ஆபாச பட நடிகை.அதற்காகவே தனது அழகிய மார்பகத்தை பெரிதாக ‘வளர்த்து ‘கொண்டவர்.
முதல் இரவு ,முதல் குழந்தை பெற்றதுமே மனைவி மீதான ஈர்ப்பு குறையத் தொடங்கிவிடும்.
அதைப் போல,
ஆபாசப்பட உலகில் அதகளம் பண்ணிவிட்டு ஓய்ந்தபின்னர் “சே, இதற்காகவா ஆசைப்பட்டாய்” என்கிற நிலைக்கு வந்து விட்டார் மியா.
ரத்தக்கண்ணீர் விட்டு மனம் வருந்துகிறார்..ஏனிந்த போர்ன் உலகம் சென்றோம் என்கிற குற்ற உணர்வு அவரை சிதைக்காமல் சிதைத்து வருகிறது.
“நான் அடல்ட் பட நடிகையானதுமே என்னை எனது பெற்றோர்கள் கைவிட்டார்கள்.
எனது உறவுகள் வெறுத்தனர். உற்றமும் சுற்றமும் தீண்டத்தகாதவளாக என்னைப் பார்த்தன. ஊரே கேவலமாகப் பார்த்தது.
இவள் ஒரு ஆபாச பட நடிகைதானே என ஏளனமாக பார்த்தது. பேசியது.
இந்த உலகத்தில் இருந்து நான் வேற்றுக் கிரகவாசியாகவே பார்க்கப்பட்டேன்.
கசந்து போனது வாழ்க்கை! போதுமடா இந்த ஆபாச வாழ்க்கை என்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டு விலகி வந்து விட்டேன்.
ஆனாலும் என்னைப் பெற்றோர் ஏறெடுத்துப் பார்க்கவில்லை.
உற்றமும் சுற்றமும் பாவ மன்னிப்புத் தரத் தயாரில்லை!
என்ன செய்வது?”
இப்படி வெந்து உருகுகிறார் மியா காலிபா .
ஆனால் முரட்டுக் குத்து வாங்கிய நம்மூர் அடல்ட் பட நடிகைகள் திருந்துவதாக இல்லையே!












