இலியானா….பாலிவுட்,டோலிவுட் ,கோலிவுட் நடிகை.
ஆண்ட்ரு நீபோன் என்பவருக்கு காதலியாக வாழ்ந்தார். சில நேரங்களில் அவரை தனது கணவர் எனவும் சொன்னார்.
இருவருக்கும் ஒத்துவரவில்லையோ என்னவோ, இலியானா அவரை கட் பண்ணிவிட்டு இப்ப சிங்கிளாக இருக்கிறார்.
தனது இன்ஸ்ட்ராகிராம் ரசிகர்களிடம் “என்னிடம் எதை வேண்டுமானாலும் கேளுங்கள்”என கேள்வி பதில் பகுதியை ஆரம்பித்தார்.
ஒரு ஆள் கேட்டான் பாருங்க ஒரு கேள்வி!
ஏன்டா இப்படி எல்லாமா கேப்பீங்க என்பது மாதிரி ஆகிப்போச்சு!
எதை வேணும்னாலும் கேளுங்க என்பதற்காக “நீ எப்ப கன்னி கழிஞ்சே” ன்னா கேப்பாய்ங்க!கேட்டுட்டான்யா !
இலியானாவும் சளைக்கலியே!
“உங்கம்மா எப்ப” டிஸ்க் டிஸ்க் பண்ணினாங்க ?”
சரியான பதிலா?