அன்றலர்ந்த மலரைத் தாங்கி நிற்கும் காம்புக்கு கர்வம் அதிகம்.
அது நிமிர்ந்து நின்று மலரைத்தாங்குகிறதல்லவா.!
அதைப்போல ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூரின் கவர்ச்சி நம்மை கனவு உலகத்துக்கு கொண்டு சென்று விடுகிறது.
“கண்டதும் காதல் என்பதில் எனக்கு நம்பிக்கை”என்கிற ஜான்வியின் கவர்ச்சிப் படத்தை அட்டையில் பிரசுரித்தால் சர்குலேசன் குப்பென உயர்ந்து விடுகிறதாம்.