“வலிமையான பெண்களே அழகானவர்கள்.”என்கிறார் ரகுல்ப்ரீத் சிங்.
அவர் ஜிம் பிரியை.
தற்போது வெயிட் லிப்டிங்கில் 140 பவுண்ட் எடை தூக்குகிறார்.தனது இலக்கு 170 பவுண்ட் என்கிறார். “இலக்கைத் தொட்ட பிறகு எடையை குறைத்துக் கொள்வதாக சொல்கிறார். அழகான பெண்கள் வலிமையானவர்களாக இருக்க வேண்டும்” என்கிறார் ரகுல்பிரீத் சிங்