‘ஒத்த செருப்பு கையில்
மற்றொன்று தியேட்டரிலா?
தேடிச்செல்ல கூட்டம் இருக்கு!
ஆனாலும் கடிக்கிதே!
பார்த்தனின் கணை வீணாகியதில்லை.
இந்த பார்த்திபனின் கணையில்
கனி விழுந்ததா?
அதாவது மாண்புமிகுவிடம் இருந்து
பதில் கிடைத்ததா?
இதோ மத்திய மந்திரிக்கு அவர் விடுத்த கணை!
மத்தியில் இருக்கை அவருக்கிருந்தும்,மத்திய நிதியமைச்சர்,மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் மிக எளிமையாக,தன்மையாக உண்மையாக எனக்கு செவிமடுத்தார்கள்! தமிழ்- தமிழ்நா ட்டிலிருந்து உலக அரங்கை நோக்கி நகரும் ஒரு கலை படைப்பிற்கு அரசு தரும் அங்கீகாரமென்ன? என் வினா!!!!