ஆண்கள் மீது ஏற்பட்ட வெறுப்பு!
இரண்டு முறை நிச்சயம் செய்தும் கல்யாணம் நடக்கவில்லையே என்கிற மன அழுத்தம்.!
200 ஆண்கள் வரை பழகிப் பார்த்தும் எவருமே விசுவாசமாக இல்லையே என்கிற கோபம்!
வயது 49 ஆகிவிட்டது.
பெயர் எலிசபெத் ஹோட்!
“அந்த விஷயத்தில் ஆண்களை நம்ப முடிய வில்லை.அதனால் எனது நாய் லோகனை கல்யாணம் செய்து கொண்டு விட்டேன் .மகிழ்ச்சியாக இருக்கிறேன் “என்கிறார்
என்னத்தை சொல்லச் சொல்றீங்க?