அப்பா பூரி ஜெகநாத ரெட்டி மன்னாதி மன்னர் கவர்ச்சி படங்களை கையாள்வதில்.!
இவரது படத்தில் எப்பேர்ப்பட்ட நடிகையையும் படு கவர்ச்சியாக காட்டிவிடுவார்.
அத்தகைய மனிதர் தயாரிக்கிற படம். படத்தின் பெயர் ‘ரொமாண்டிக்.’ ஹீரோ அவரது மகனே.!
அப்படியானால் படம் எந்த அளவுக்கு கவர்ச்சியை கால்வாய் வெட்டி கண்மாயை நிரப்பி இருக்கும்?
உதாரணத்துக்கு ஒரு போஸ்டர் விட்டிருக்கிறார்கள்.
மகன் ஆகாஷ் பூரி கதாநாயகி கேத்திகா ஷர்மாவை இறுக கட்டித் தழுவி இருக்கிறார்.நாயகிக்கு சுத்தமாக மேலாடை இல்லை.
அப்ப படம் எப்படி இருக்கும்னு சொல்லவா வேணும்?