‘வேக்’ என்பது பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மட்டுமே அட்டையில் கவுரவத்தைத் தருகிற ஒரு பத்திரிகை.
அந்த பத்திரிகை முதன் முதலாக ஆந்திர நடிகர் மகேஷ் பாபு, ஆல் இன் ஆல் சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோரின் படங்களை அட்டையில் பிரசுரித்து பெருமை சேர்த்திருக்கிறது.
ஓஓஓஓ! அந்த பத்திரிகையின் அட்டையில் இடம் பெறுவது அவ்வளவு பெருமையா! சிறப்பு ! வெகு சிறப்பு!