
அமிதாப் பச்சன்,இந்தியாவின் மதிக்கத்தக்க மனிதர். நடிகர்.
இவருக்கென இன்றும் ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.
ரசிகர்கள் ரத்தம் கொடுத்துக் காப்பாற்றினார்கள். 1982ஆம் ஆண்டு மண்ணீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தபோது அதிகமான ரத்தம் தேவைப்பட்டது. அப்போது செலுத்தப்பட்ட ரத்தத்தில் ஹெபடிடிஸ் பி வைரஸ் இருந்திருக்கிறது .இதனால் “தனது கல்லீரல் 75 சதவீதம் கெட்டு விட்டதாக’ கூறி இருந்தார்.
இவர் சேர்த்த பெருமளவு சொத்தினை அதிக அளவில் புகழ்மிக்க தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். நாட்டின் பல பகுதிகளில் சொத்து இருக்கிறது.ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் மட்டும் 60 ஆயிரம் ஷேர் இருக்கிறது.
இவை போக தற்போது ரியல் எஸ்டேட் தொழிலும் 25 சதவீதம் முதலீடு செய்திருக்கிறார். நடிகர்களில் ரியல் எஸ்டேட்டில் இறங்கி இருக்கிற கிங் !












