போனிகபூரின் அடுத்த படத்தில் நஜ்ரியா நடிக்கப்போவதாக ஒரு செய்தி.
ஆனால் அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தில் தல அஜித், நடிக்கிறார்.எச்.வினோத் டைரக்ட் பண்ணுகிறார் என்பது வரை அதிகார பூர்வமாக வந்த செய்தி.
நஜ்ரியா பற்றிய செய்தி தல வட்டாரங்களில் சுற்றி வந்த செய்தியாகும்.அது செய்தியானதில் வியப்பில்லை.
ஆனால் அந்த செய்தியை நஜ்ரியா நாகரீகமாக மறுத்திருக்கிறார்.
Kindly Request To my friends its not officially confirmed that um to play a role in #Valimai its all just rumors.. So do please stay away from fake news.. Stay tuned for official confirmation from @SureshChandraa @DoneChannel1 @BoneyKapoor “தல மானேஜர் சுரேஷ் சந்திரா,இவரது டி ஒன் நிறுவனம்,தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் அதிகாரபூர்வமாக சொல்லும் வரை தவறான செய்திகளை விட்டு விலகி நில்லுங்கள் “என டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.